அன்னை மடியில் : 26 நவம்பர் 1915
ஆண்டவன் அடியில் : 25 மே 2013
இளவாலையைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா திருச்செல்வம் அவர்கள் 25-05-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப்புப்பிள்ளை திருச்செல்வம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற யேசுரட்ணம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்), காலஞ்சென்ற அலோசியஸ் மரியநாயகம்(புகையிரத ஓய்வுநிலை உத்தியோகத்தர்), யோசவ் மங்களநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மதுரநாயகி தவப்பிரகாசம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), அருட்தந்தை தேவராஜன்(லண்டன்), அன்ரனி தர்மபாலன்(லண்டன்), அமிர்தராணி அலோசியஸ்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சேவியர் தேவமனோகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோரஞ்சிதம் யேசுரட்ணம்(கொழும்பு), சுகிர்தா மரியநாயகம்(கரவெட்டி), தவப்பிரகாசம்(அவுஸ்திரேலியா), ஷாமினி தர்மபாலன்(லண்டன்), அலோசியஸ்(புத்தளம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிவதனி இராஜகுமார்(லண்டன்), யூட் தவப்பிரகாசம்(லண்டன்), யாழினி விஜேந்திரா(அவுஸ்திரேலியா), சேவியர் தவப்பிரகாசம்(அவுஸ்திரேலியா), நிலோஜினி யோசவ்(லண்டன்), அமலஜினி அலோசியஸ்(கொழும்பு), தினோஷன், ஆன்தர்மபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜேமி, ஷெரெமி ராஜகுமார், வலன்ரீனோ விஜேந்திரா, யோஷவா, யோயலா யூட், அனிஷா யோசவ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி 27-05-2013 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 மணிவரை 58ஃ37, அநுராதபுர வீதி, புத்தளம் என்னும் முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, பின்னர் 28-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று இளவாலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 3:30 மணியளவில் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அலோசியஸ்(மருமகன்)
தொடர்புகளுக்கு
அலோசியஸ்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: 1094322265113
செல்லிடப்பேசி: 1094777490083
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Hello there! Do you know if they make any plugins to help with Search Engine
Optimization? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good results.
If you know of any please share. Thank you! You can read similar art here:
Wool product