Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / திரு.அந்தோனிப்பிள்ளை அடைக்கலசாமி

திரு.அந்தோனிப்பிள்ளை அடைக்கலசாமி

பிறப்பு :

இறப்பு : 10.05.2013

(added new photos)ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில்   வசித்து வந்தவருமான திரு. அந்தோனிப்பிள்ளை  அடைக்கலசாமி அவர்கள் இன்று (10.05.2013)  காலமானார். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் சீந்திப்பந்தல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை அடைக்கலசாமி அவர்கள் 10.05.2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் . இவர் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை  மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நேசம் பிலோமினாவின் அன்புக்கணவரும், அருளானந்தம் (நெதர்லாந்து), அக்கினேஷ் சொர்ணமலர் (ராசாக்கா-பிரான்ஸ்), ஆகியோரின் அருமைச்சகோதரனும், காலஞ்சென்ற தவஞானதாஸ் (பொறியியலாளர் ), றெஜினா லைசாவதி, பிலிப் லியோனாட் (களஞ்சியக்காப்பாளர் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், திரேஸ் நிர்மலா, பிரான்சிஸ் சகாய நாதன்(ரூபன்), ஆனந்த ரூபினி (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமனும் தமயந்தி( தபால் அதிபர்), டிலான் (திட்ட ஒருங்கிணைப்பாளர்), கமில்ரன் பெனி (முகாமைத்துவ உதவியாளர் ), டல்சன் ஜெறி (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), பிரியந்தி (கொழும்பு பல்கலைக்கழகம்), அன்ரனி றோய் ( கிராம அலுவலர்), மேரி மயூரி, கனிசியஸ் கொலின் (ஆசிரியர்), ஜேம்ஸ் நியூட்டன் (தபால் உத்தியோகத்தர்), றெஜி றஜீவன் (கொழும்பு பல்கலைக்கழகம்), ஜோசப் சஜீவன், மைக்கல் ஜெனுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவரது இரங்கல் திருப்பலி 11.05.2013 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு போயிட்டி லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெற்று இவரது பூதவுடல் லூர்து அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

மேலதிக தொடர்புகட்கு:

அக்கினேஷ் சொர்ணமலர் (ராசாக்கா-பாரிஸ்):0033953909428

அருளானந்தம்(ஹொலண்ட் ) :0031587506422

பிலிப் லியொனாட்  யோகராசா(இலங்கை): 0094779280282

குடும்பத்தினர்(இளவாலை): 0094214904934

About ratna

2 comments

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/en/register-person?ref=B4EPR6J0

  2. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang