வேதநாயகம்

பிறப்பு : 21.புரட்டாதி 1954

இறப்பு : 29 மார்கழி 2016

ஊறணி, காங்கேசந்துறையை பிறப்பிடமாகவும் சீந்திப்பந்தல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து எமிலியானுஸ் வேதநாயகம் அவர்கள் இன்று காலமாகிவிட்டார் இவர் காலம் சென்றவர்களான அந்தோனிமுத்து அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், லில்லி மலர் அவர்களின் அன்புக் கணவரும் , காலம்சென்ற ஆனந்த ராசா , செல்வம்,   ராசு , ஜீவா ,ஜெயம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஜுட், சுகிர்தா, பிரபா ஆகியோரின் அன்புத்தந்தையும்  ஆவார் அன்னாரின்  இறுதி அடக்க நிகழ்வுகள் 27.12.2016 செவ்வாய்க் கிழமை போயிட்டி லூர்து அன்னை ஆலயத்தில் 3 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சீந்திப்பந்தல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
0713972191 சுகிர்தா – மகள்

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang