Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / அடைக்கலசாமி தவஞானதாஸ்

அடைக்கலசாமி தவஞானதாஸ்

மலர்வு  : 21.11.1954

உதிர்வு : 25.11.2010

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அடைக்கலசாமி தவஞானதாஸ் (பொறியியலாளர் கட்டிட நிர்மாணத்திணைக்களம்-மன்னார்-வவுனியா-திருகோணமலை -மட்டக்களப்பு)அவர்கள் மட்டக்களப்பு வைத்திய சாலையில் மாரடைப்பால் காலமானார்.
இவர் அடைக்கலசாமி அந்தோனிப்பிள்ளை, காலம் சென்ற பிலோமினா நேசம், ஆகியோரின் அன்பு மகனும்,

காலம் சென்றவர்களான மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)-செல்வராணி அவர்களின் அன்பு மருமகனும்,

திரேஸ் நிர்மலா(பவளி) அவர்களின் அன்புக்கணவரும்,

தமயந்தி, கமில்டன் பெனி, டல்சன் ஜெறி, பிரியந்தி ஆகியோரின் அன்புத்தகப்பனாரும்,
பிலிப் லியோனால்ட்(யோகராசா), ரெஜினா லைசாவதி ரூபன் ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
அந்தோனிமுத்து அருளானந்தம்(ராசமணி) அவர்களின் பெறாமகனும்,  சொர்ணமலர் குருசுமுத்து(ராசாக்கா)அவர்களின் மருமகனும்,

ஜோசப் அருள்நாதன்,  கிரேஸ் அஞ்சலா, வில்லியம் அருள்நேசன், அன்டன் அருள்தாசன், மேரி சிறில்லா, கிறிஸ்ரி அருள்ஞானம், இமல்டா சாந்தினி, டெல்வியா ராஜினி, அலெக்ஸ் அருள்ராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனனும்   ஆவார்.

இவரின் இறுதி நிகழ்வுகள் 29.11.2010 திங்கள்  காலை 10மணிக்கு மட்டக்களப்பு
தாண்டவன்வெளி புனித காணிக்கைமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலியுடன்
அவரது உடல் கள்ளியங்காடு சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

condelance

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகட்கு
பிலிப் லியோனால்ட்                       : 0094-779280282
மனைவி பிள்ளைகள்                      : 0094-652226408
சொர்ணமலர் குருசுமுத்து(ராசாக்கா) :0033953909428
அருளானந்தம்(ராசமணி                :0031588795482
அலெக்ஸ் அருள்ராஜன்                 : 0045-59628494
அருள்செல்வி ரட்ணராஜா               : 0047-21697899
வில்லியம் அருள்நேசன்                   : 0033-954780788
அன்டன் அருள்தாசன்                         : 0049-2272978271
தேவி மேரி ஜோசெப்                         : 001-905-5423048

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang