பிறப்பு :1920-06-12
இறப்பு :2010-10-21
தியோகுப்பிள்ளை யக்கோமுத்து 21.10.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார்,
இவர் செசிலியாவின் அன்புக்கணவரும் அன்டன்,லூர்துமலர்,ரஞ்சி,கிறிஸ்டி,
செல்வம்,ஸ்டெலா,சாந்தினி,
சந்திரபோஸ்(காலம்சென்ற)ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார்.
இவருக்கான திருப்பலி லூர்துமாதா கோவிலில் ஒப்புக்கொடுக்கப்பட்டு
சீந்திப்பந்தல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.