பிறப்பு :10.05.1964
இறப்பு :02.01.2014
ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து மாதகலில் வசித்துவந்த மரிய சிறில்தாசன் அவர்கள் இன்று சங்கானை வைத்திய சாலையில் காலமானார். இவர் காலம் சென்ற நீக்கிலாப்பிள்ளை-திரேசம்மா (ரத்தினம்) அவர்களின் ஏக புதல்வனும், அழகராணி அவர்களின் அன்புக்கணவனும், நிதர்சனா, நிரோஜினி, நிந்துசா அவர்களின் அன்புத்தகப்பனாரும் ஆவார். இவரது இறுதி நிகழ்வுகள் மாதகல் தோமையார் கோவிலில் 03.01.2014 அன்று 2 மணிக்கு நடைபெறும்.
தொடர்புகளுக்கு :
ரொபெர்ட் (குஞ்சு):00447949279958
அருண்(மருமகன்):00447404479974
இலங்கை:0094779356558
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?