ஐறின் புஸ்பகுமாரி (ரதி) அவர்கள் வியாழக்கிழமை (26/12/2013) அன்று கொழும்பில் காலமானார்.
இவர் ஊறணியயை பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்ற ஆசீர்வாதம் பிலுப்பையா (ஆசிரியர் ) சில்லாலையயை பிறப்பிடமாகக் கொண்ட புஸ்பம் தமபதிகளின் மூத்த புதல்வியும், மாதகலை சேர்ந்த பிளசிடஸ் அவர்களின் அன்பு மனைவியும் ஆரோக்கியசாமி லில்லி( மாதகல் ) தம்பதிகளின் மருமகளும் டிலக்சி (கனடா) டினேஷ் ஆகியோரின் அருமை தாயாரும் ரொஷானின் மாமியாரும் புஸ்பகுமார் (பபா) கனடா ஜெயக்குமார் (பபி) கனடா நொயிலின்( றெஜி ) (நோர்வே) அருட்சகோதரி டோரின் (றதா) பொலின்( விஜி) (நோர்வே) சாந்தகுமார்(ரவி) (கொலண்ட்) ஆகியாரின் சகோதரியுமாவார் இறுதி மரண சடங்குகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். தொடர்பு 0094112937320
You have mentioned very interesting details! ps decent internet site.Money from blog
ivermectin australia – brand carbamazepine order carbamazepine 200mg sale