பிறப்பு :17.06.1939
இறப்பு :26.09.2009
மணற்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆபிரகாம் வென்சிஸ்லாஸ் அவர்கள் 26.09.2009 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆபிரகாம் மாகிறேட்டின் மூத்தமகனும், செபமாலையம்மா ராஜேஸ்வரியின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற பெனடிற், பிறான்சிங்கம்மா, மற்றும் யேசுதாஸ், யோசப்பினா, பற்றிமா, நீக்கிலஸ், காலஞ்சென்ற டேவிற், மரியசெல்வம், மற்றும் லீமாறோஸ், அன்தோனிப்பிள்ளை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
லடிஸ்லாஸ்(இத்தாலி), காலஞ்சென்ற சாந்தகுமார், விஜயகுமாரி, விஜயகுமார்(பிரான்ஸ்)), ஜெயக்குமார்(லண்டன்), ஆனந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகுதந்தையும்,
பிறேமா, கனிமா, அன்ரிப்புறோ, கலிஸ்ரா, ஜெயறாஜினி, ஜேசுதா ஆகியோரின் மாமனாரும்,
டலூசியன், காலஞ்சென்ற டிலக்ஸன், மயூரி, சுலக்ஸன், யூலியா, ஜென்ஸ்புறோ, ஜென்சியா, விதுசியா, அலெக்ஸன், கறோலினா, ஏஞ்சலீனா, ஜென்சன், அலெக்ஸியா, ஜெஸ்மியா, டிலக்ஸியா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 28.09.2009 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு மணற்காடு புனித அந்தோனியார் ஆலய திருப்பலிப் பூசையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அந்தோனிப்பிள்ளை (ஜெயிலா, தம்பி) ௰ பிரித்தானியா
தொலைபேசி: +442087610098
லடிஸ் (மகன்) ௰ இத்தாலி
தொலைபேசி: +390915503281
விஜயகுமார் (மகன்) ௰ பிரான்ஸ்
தொலைபேசி: +33950910058
செல்லிடப்பேசி: +3364477112
ஜெயக்குமார் (மகன்) ௰ பிரித்தானியா
தொலைபேசி: +441424436999
செல்லிடப்பேசி: +447529723380
ஆனந்தகுமார் (மகன்) ௰ பிரான்ஸ்
தொலைபேசி: +33130250275
செல்லிடப்பேசி: +33646256163
lankasri:27.09.2009
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.