Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)

மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)

மண்ணில்:02.11.1923

விண்ணில் :17.04.2009

எமது ஊரின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்த எம்மூரின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)அவர்கள் இன்று மாலை 17.04.2009அன்று மட்டக்களப்பில் காலமானார்.ஊறணியை(காங்கேசன்துறை) பிறப்பிடமாக கொண்ட இவரின் இறுதிசடங்குகள்  மட்டக்களப்பில் கல்லடி இன்னாசியார் கோவில் பங்குகுக்குருவால்  நிறைவேற்றப்பட்டு அவரது உடல் 18.04.09 சனி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலதிக தொடர்புகளுக்கு
அருள்நேசன் – பிரான்ஸ் -0033140019023
அருள்ஞானம் – பிரான்ஸ் -0033140240887
சிறில்டா யேசுதாஸ் – பிரான்ஸ்- 0033143006535
அருள்தாசன் – ஜேர்மனி -00492272978271
அருள்றாயன் – டென்மார்க் -004551628494
செல்வி ரட்ணறாயா – நோர்வே -004721697 899
தேவி யோசப் – கனடா -0019055423 048
ராஜினி குயின்ரஸ் – கனடா -0014163354 942

திரு மத்தியாஸ் மரியாம்பிள்ளை, ஊறணி காங்கேசன்துறை
( சமாதான நீதவானும் ,ஊறணி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும்,காங்கேசன்துறை லங்கா சீமெந்து தொழிற்சாலை 3ம் கட்¢ட Urany Society பொறுப்பாளர், ஓய்வு பெற்ற தொலைத்தொடர்பு அதிகாரி
ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பைதற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மத்தியாஸ் மரியாம்பிள்ளைஅவர்கள் இலங்கையில் 17.04.2009ல் அமரத்துவம் அடைந்தார்¢.
அன்னார் காலம் சென்ற மத்தியாஸ் நத்தாலியா தம்பதிகளின் அருமைமகனும், இறப்பியேல் மாத்தம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,காலம் சென்ற செல்வராணியின் அன்புக் கணவரும், அருள்நாதன்(இலங்கை) அருள்நேசன் (பிரான்¢ஸ்) அருள்தாசன் (ஜேர்மனி)அருள்ஞானம் (பிரான்¢ஸ்) அருள்றாயன் (டென்மார்க்) அஞ்¢சலாதேவி(கனடா) மேரிசிறில்டா (பிரான்¢ஸ்) திரேஸ்நிர்மலா(இலங்கை) சாந்தினி(இத்தாலி) ராஐ¤னி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலம் சென்ற  அருட்சகோதரி சிறில், பரிமளம்சிங்கராயர் (கனடா),அன்னம்மா அந்தோனிமுத்து (கனடா), காலம் சென்ற லில்லியான்யேசுதாசன் ஆகியோரின் அருமை சகோதரரும், காலம்சென்றஅருட்சகோதரர் றெபேட், காலம்சென்ற ஸ்ரீபன், அருட்பிரகாசம்(ஜேர்மனி), சேவியர் (கனடா), அருட்சகோதரி செலஸ்ரீனா(இலங்கை),அருட்சகோதரி லில்லிறீற்ரா (தென் ஆபிரிக்கா) ஆகியோரின்மைத்துனரும், மேரி யோசப், யேசுதாஸ், தவஞானதாஸ், தோமாஸ்,குயின்ரஸ், காலம் சென்ற குணமணி, காலம் சென்ற சிசில்றீற்ரா,அசம்ரா, மதி, ரதி, சுமிதா ஆகியோரின் மாமனும்,
அருட்செல்வி, உதயச்செல்வி, கமிலஸ், டெனி, சிந்து, ஜெவ்றி, தியேறி,தமயந்தி, பெனி, ஜெறி, பிரியந்தி, யாதா, சாரா, சாமா, ஆர்த்தி, அரவிந்தன்,செபஸ்ரினி, ஏனோக், எசையா, எஸ்றா ஆகியோரின் பேரனும்,
நித்திலன், மதுவந்தி, எவ்லின், ஜொலின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்அறியத்தருகிறோம்.
தகவல் பிள்ளைகள்
மேலதிக தொடர்புகளுக்கு
0033140019023 (அருள்நேசன்) 0033140240887 (அருள்ஞானம)0033143006535 (சிறில்டா யேசுதாஸ்)00492272978271 (அருள்தாசன)004551628494 (அருள்றாயன்)004721697899 (செல்விரட்ணறாயா)0019055423048 (தேவி யோசப்) 0014163354942 (ராஐ¤னிகுயின்ரஸ்)

About ratna

2 comments

  1. I like this web site very much, Its a really nice berth
    to read and obtain info.Raise your business

  2. Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/pt-PT/join?ref=DB40ITMB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang