தமிழ் ஆலயங்களில் தமிழுக்கு தடைவிதிக்கப்பட்ட அவலம் தொடர்கின்றது இதேவேளை
தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்வைக்காது பிறமொழியில் பெயர் வைக்கும் கேவலமும் தொடர்கிறது இந்த இழிநிலை எதனால் உருவாகின்றது யாரால் உருவாக்கப்படுகின்றது தமிழ்முரசம் வானொலியோடு சந்திப்பு -ஒப்புரவன்