22 மார்ச் 2021 அன்று எமது ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபருடனான (zoom)சந்திப்பில் ஒரு சில பாடசாலை உபகரணங்கள் தேவையென கருதி அதற்கான பணம் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளால் அனுப்பப்பட்டது. பேரிடர் காரணமாக காலம்தாழ்த்தப்பட்ட இந்த கொடுப்பனவுகள்
06.01.22 அன்று புதிய வருடத்தில் வழங்கப்பட்டது
ஆசிரியர் தளபாடங்கள்:
மரியா டானியல், ரூபி ஜோசேப் ,சூரியன்,அருட்செல்வி, யஸ்மின் உதயச்செல்வி
வைற் போட் +பிளானல் போட்:
மனோகரசீலன் அந்தோனிமுத்து
இவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்