Home / மரண அறிவித்தல்கள் (page 4)

மரண அறிவித்தல்கள்

31ம் நாள் நினைவஞ்சலியும்

31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் யாழ், ஊறணி காங்கேசன்துறையயை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகக் கொண்டவருமான, அமரர் மேரி கிளமென்ரா (வனிதா) அவர்களின் 31 …

Read More »

செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா

செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா(வனிதா) அன்னை மடியில் : 28 மார்ச் 1970 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2015   யாழ். …

Read More »

10 ஆவது வருட நினைவஞ்சலி

(03.03.2015) 10 ஆவது வருட நினைவஞ்சலியை நினைவு கூரும் இரங்கல் திருப்பலியில் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் .குடும்பத்தினர்

Read More »

ஆறாத்துயரில் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெர்னதேத்தம்மா அருளானந்தம் தோற்றம் :26.09.1945  மறைவு:24-11-2004   ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்தவரும், நெதர்லாந்து லேவாடனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பெர்னதேத்தம்மா அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு …

Read More »

ஜோசேப் மங்களநாதன்

அருட்தந்தை தேவராஜன் அவர்களின் சகோதரன் காலமானார் அருட்தந்தை தேவராஜன் அவர்களின் அன்புச்சகோதரன் புத்தளத்தில் காலமானார்

Read More »

சவரியம்மா மார்க்கு

கொழும்பைப்பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சவரியம்மா மார்க்கு

Read More »

விஜயரத்தினம் செபஸ்தியாம்பிள்ளை

போயிட்டியை பிறப்பிடமாகவும், ஊறணியை வாழ்விடமாகவும்,Kallarai.com தற்ப்போது யாழ்ப்பாணத்தில் வசிப்பவருமாகிய விஜயரத்தினம் செபஸ்தியாம்பிள்ளை (ஆசிரியர்) 01/08/2014 அன்று காலமாகிவிட்டார், என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்., …

Read More »

அருளம்மா சாந்தப்பு

பிறப்பு:07.10.1932 இறப்பு :01.07.2014 திருமதி அருளம்மா சாந்தப்பு அவர்கள் 01.07.2014 அன்று பருத்தித்துறையில் காலமானார். இவர் தர்மராணி அடைக்கலசாமி, டெல்சிராணி பொன்ராசா,அருள்ராணி மணிவண்ணன் ஆகியோரின் அன்புத்தாயாரும், தர்மராசா தர்மேந்திரன்,தர்மசீலன்,சோபா ,சுகாந்தி, சுதானா, …

Read More »

திருமதி புஸ்பம் மத்தியேஸ்பிள்ளை

பிறப்பு :18.07.1946 இறப்பு :27.05.2014 ஊறணி  காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்தவருமான  திருமதி ரோசா புஸ்பம் மத்தியேஸ் பிள்ளை  27.05.2014 அன்று  திருச்சி/ …

Read More »

நன்றி நவிலலும் , 31ம் நாள் நினைவஞ்சலியும்

திரு.யூட்ஸ் நிமால் யேசுதாஸன்  அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு உடன் வந்து எம் துயரில் பங்கெடுத்தவர்களுக்கும், உதவிகள் புரிந்தவர்களுக்கும் , தொலைபேசி மூலம் இரங்கல் …

Read More »

திரு. பெர்னண்ட் ஜேசுதாசன்.

அவர்கள் இன்று காலை மன்னாரில் இயற்கை எய்தினார். இவர் திரு. ஜேசுதாசன் நோர்பெர்ட் (லண்டன்) அவர்களின் தந்தையும் திருமதி. ஜெயராணி நோர்பெர்ட்அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் …

Read More »

சிறில்தாசன்-நீக்கிலாப்பிள்ளை

பிறப்பு :10.05.1964 இறப்பு :02.01.2014 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து மாதகலில் வசித்துவந்த மரிய சிறில்தாசன் அவர்கள் இன்று சங்கானை வைத்திய சாலையில் காலமானார். …

Read More »

ஐறின் புஸ்பகுமாரி (ரதி)

ஐறின் புஸ்பகுமாரி (ரதி) அவர்கள் வியாழக்கிழமை (26/12/2013) அன்று கொழும்பில் காலமானார். இவர் ஊறணியயை பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்ற ஆசீர்வாதம் பிலுப்பையா (ஆசிரியர் …

Read More »

சகானா-ஜீவா

பிறப்பு:27.11.2001 இறப்பு:16.11.2013 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த, இடம்பெயர்ந்து மானிப்பாயில் வசித்துவந்தவர்களான சத்திய ரூபன் (ஜீவா)-சுகாசினி தம்பதியினரின்  புதல்வி சகானா  அவர்கள் 16.11.2013 அன்று கொழும்பு …

Read More »

திருமதி அலோசியஸ் இருதயராணி

பிறப்பு : 25 மே 1948 இறப்பு : 23 ஓகஸ்ட் 2013 காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அலோசியஸ் இருதயராணி …

Read More »
slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang