கடந்த சனிக்கிழமை 17.10.2020 அன்று Lions club Nallur இனால்30 மரமுந்திரிகைகள் (cashew ) கோவிலிற்கு வழங்கப்பட்டுள்ளன
Read More »ஊறணியில் படகு கடத்தல்
அடுத்த நாள் மடக்கிப் பிடிப்பு!!———————————-16 வயது சிங்கள இனச் சிறுவனின் கைங்கரியம்!!!!கடந்த 28ஆம் திகதி(28.09.2020) இரவு 7.30 மணி அளவில் காங்கேசந்துறை ஊறணி துறைமுகத்தில் …
Read More »30.08.2020 அருட்பணி சபைக் கூட்டம்
இன்றைய அருட்பணி சபைக் கூட்டத்தில் ஆலயக் கட்டுமானம், சேமக் காலை, ஆலயம் முன்பாக அந்தோனியார் சொருபம் ஸ்தாபித்தல் , ஊத்தலடியில் மாதா ஹெவி கட்டுதல் …
Read More »கடற்கரையோரக் குதூகலம்
காரிருள் மறையும் காலை நேரம்கடற்கரையோரக் குதூகலம் இன்று 25.07.20 காலை 5:30 மணிக்கு பதிவிட்ட காட்சிகள் இவை.
Read More »சூடைவலையில் மீன் தட்டும் காட்சி
உறவுகளே,இன்று ஊறணியில் பல வருடங்களின் பின் உறவுகள் பல பேர் சேர்ந்து சூடைவலையில் மீன் தட்டும் காட்சி ,பார்க்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது. அருமைத்துரை மாமா …
Read More »இன்றைய ஊறணியின் ஒருசில படங்கள் 20.02.20
ஊரின் மைந்தர்கள்
புதிய வருடப்பிறப்பின் 2020 இல்
Read More »75 ஆவது அகவையின் பவள விழா
எமது பங்குத்தந்தையின் 75 ஆவது அகவையின் பவள விழாவானது மிகவும் சிறப்பாகவும் நிறைவாகவும் கொண்டாடிக்களிப்புற்றோம். இந்நிகழ்வில் 40 இற்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் 15 இற்கும் …
Read More »பற்றைகள் துப்பரவு
ஊறணி மற்றும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கவனிப்பாரற்று பற்றையாக விடப்பட்டுள்ள காணி களைத் துப்பரவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலர் மற்றும் பொலிசார் …
Read More »75 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம்
எமது பங்குத்தந்தையின் 75 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை பங்கில் உள்ள அனைத்து ஆலயங்களின் அருட்பணி சபைகளும் இணைந்து ஒரே இடத்தில் நடாத்துவதற்கு முயற்சிகள் …
Read More »அருட்பணி சபை செயற்குழுக் கூட்டம் 01.12.2019
ஊறணியின் அன்பார்ந்த உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, நீண்ட நாள் இடைவெளியில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு ” …
Read More »பிரான்ஸ் மக்களுடன் சந்திப்பு
இன்று 27.10.2019 அன்று எமது ஊரின் பங்கு தந்தை வண.தேவராஜன் அவர்கள் இரண்டு வருடங்களின் பின் ஐரோப்பாவிற்கு வந்திருந்தார் அந்நேரம் எம்மூர் பிரான்ஸ் மக்களுடன் …
Read More »புதியதோர் கலாச்சாரமாக மாறி வரும் திருநாள்
அன்று நடைபெறும் விருந்து. முன்பு ஊறணியில் கொடியேற்றம் அன்று மட்டுமே விருந்து அவித்து பரிமாறி மகிழ்வுறுவது வழமையாகவிருந்தது. ஆனால் போன வருடத்தில் திருநாள் அன்று …
Read More »ஊரின் இன்றயநிலை
அனபுறவுகளே,ஊர் என்று, கோவில் என்று கூட்டுக் குடும்பமாய் கைகொடுத்து உழைத்து அபிவிருத்தி அடைந்த கிராமத்தின் பெயர்தான் ஊறணி. பல்வேறு முயற்சிகள் மத்தியில் மீண்டும் கொடியேற்றம், …
Read More »புனித அந்தோனியார் கோவில் கொடியேற்றம் 03.06.2019
ஆக்கிரமிக்கப்படும் அருட்தந்தையின் அறைவீடு.. ஆக்கத்திற்கான ஆக்கிரமிப்பும் அதற்கான விட்டுக்கொடுக்கும் பண்பும் சந்தோஷமான விடயமே. புனிதரின் மகத்துவம்புரிந்திட்ட பக்தர்கள்கொடியினை ஏற்றபுறப்பட்ட காட்சிகள்…
Read More »